2024-2025 கல்வி ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு முழுவதும் சேவை புரிந்த புதிய தன்னார்வலர்களுக்கும் "பாரதி" விருது வழங்கப்பட்டு வருகிறது.
2024-2025 கல்வி ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சேவை புரிந்த தன்னார்வலர்களுக்கு "மூவேந்தர்" விருது வழங்கப்பட்டு வருகிறது.
2024-2025 கல்வி ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சேவை புரிந்த தன்னார்வலர்களுக்கு "ஔவையார்" விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஔவையார் பாடசாலையின் தலைசிறந்த விருதான இவ்விருது தஞ்சை பெரிய கோவிலை நிர்மானித்த தலைமைச் சிற்பி பெயரில் நமது பாடசாலைக்கு பாரிய பங்களிப்பை அளித்து அடித்தளமிட்டவர்களுக்கானது.
சரண் வேலுசாமி
பிரபு இராமகிருட்டிணன்
அப்துல் சுகுர்
முரளி குண்டப்பன்
சுகதேவ் வேலாயுதம்
ராபின் சந்தோஷ் மத்தியாஸ்