ஓடி விளையாடு (Odi Vilayaadu) 2025
ஆசிரியர் கலந்துரையாடல் - Teachers Meeting - 15-DEC-2024
ஆசிரியர்கள் கலந்துரையாடல் - Teachers Meeting - 14-NOV-2024
ஆசிரியர் கலந்துரையாடல் - APS Teachers Monthly Meeting - 12-Jan-2025
நமது ஒளவையார் பாடசாலையின் ஐந்தாம் பள்ளியாண்டினை வரும் வெள்ளிக்கிழமை ஆகத்து 30 ஆம் நாள் தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்கவிருக்கிறோம். தொழிலதிபர், திரு. அருண்குமார் பொன்னுசாமி அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். அவருடைய ஊக்கமிகு உரை நம் மாணவர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அனைவரும் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நன்றி,
ஒளவையார் பாடசாலை
2023 - பொங்கல் விழா
2022-2023 துவக்க விழா
2021-22 துவக்க விழா - பெற்றோர்கள் - ஆசிரியர்கள் கலந்துரையாடல்
2022 ஆண்டு விழா
2022 - பொங்கல் விழா