Enrollment for Academic Year 25-26
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் பாடத்திட்டம் பின்பற்றப்படும்.
ஆண்டுக் கட்டணம் $150.00.
ஒவ்வொரு வகுப்பும் 1.5 மணி நேரம் நடத்தப்படும்.
வாரம் ஒரு வகுப்பு நடைபெறும் - கிழக்கு நேரம்
வெள்ளி மாலை 6:30 - 8:30 EST அல்லது
வெள்ளி மாலை 7:30 - 9:30 EST அல்லது
வெள்ளி மாலை 9:00 - 10:30 EST அல்லது
சனி பிற்பகல் 12:00 - 1:30 EST அல்லது
வகுப்பு நிலைகள்: முன் மழலை, மழலை, நிலை 1 முதல் 8 வரை.
ஆண்டு கால அட்டவணை வகுப்புகள் தொடங்கும் முன் வெளியிடப்படும்.
புத்தகங்கள் அஞ்சல் மூலம் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படும்.
முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
We follow American Tamil Academy's syllabus.
Annual Fee is $150.00.
Each class would be conducted for 1.5 hours.
One class per week - Eastern Time
Friday 6:30 PM to 8:00 PM EST or
Friday 7:30 PM to 9:00 PM EST or
Friday 9:00 PM to 10:30 PM EST or
Saturday 12:00 PM to 1:30 PM EST or
Grades: Pre-K, Kindergarten, Grade 1 to Grade 8.
Class schedule will be announced before the classes begin.
Books will be sent to your address registered with us.
Priority admission will be given to children of Volunteers and alumni.