ஓடி விளையாடு (Odi Vilayaadu) 2025
This is the second meet-and-greet event between the school administration and the parents. Parents who couldn't attend the first one will have the opportunity to attend this event and get clarifications, if they have any questions.
This was the second all day event that started at 10AM and went till 9PM. Students who had registered for grade 2 and above were assessed for their Tamil reading, writing and speaking skills and appropriate grades were assigned at the end of the one-on-one sessions with the school staff.
This was the first all day event that started at 10AM and went till 9PM. Students who had registered for grade 2 and above were assessed for their Tamil reading, writing and speaking skills and appropriate grades were assigned at the end of the one-on-one sessions with the school staff.
It was the first meet-and-greet event between the school administration and the parents. After a brief introduction to the school and the AmChaTS team, parents had the opportunity to get answers to their questions regarding, assessment tests, requirements, syllabus and other matters. Event happened from 7PM to 9PM.
We stopped processing new student registrations starting from Sep 10. We are still accepting applications. Students enrolled after Sep 10 will be on a waiting list and once new slots become available students on the waiting list will be accepted on a first come first serve basis.
தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஆண்டு விழாவிற்கான Zoom இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
(Follow us on Facebook to get updates)
ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா கனெக்டிகட் மாகாணத்தின் 2021 ஆம் ஆண்டு அழகி போட்டியின் வெற்றியாளர் சொப்னா ராகவன் நம்மோடு உரையாடுகிறார். “ஆடலரசியின் அழகிப்போட்டி அனுபவங்கள்” என்ற தலைப்பில் தனது அழகிப் போட்டி அனுபவங்களையும் அதற்கு எவ்வாறு பரதநாட்டியமும் தனது தமிழ் பாரம்பரியமும் உதவியது என்பதைப் பற்றி அவர் பேசவிருக்கின்றார். அதன்பிறகு குழந்தைகளோடு ஒரு சிறு கலந்துரையாடலையும் நடைபெறவிருக்கின்றது.
இதோடு மட்டுமல்லாமல் தமிழோடு விளையாடு போட்டியின் இறுதிப் போட்டி ஆண்டுவிழாவின் ஒருபகுதியாக நடைபெறவிருக்கின்றது.
ஒரு குரல் ஒரு டாலர் போட்டியின் அனைத்து பங்கேற்பாளர்களிருந்து சிறந்த பங்கேற்பாளர்களுக்கு நேரடி ஒளிபரப்பு நடைபெறவிருக்கிறது.
நெல்லிக்கனி ஈந்த நல்லோன் – எனும் நாடகம்
பட்டிமன்றம்
மற்றும் பல கலைநிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றது.
KAHOOT Access Code will be provided to participants before the start of the game via Zoom Video.
Zoom & Kahoot செயலிகள் மூலமாக தொடர்ந்து 5 போட்டிகளாக நடைபெற உள்ளது.
தொடர் - விளையாட்டு முறை தமிழ்க் கல்வி
தமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் தொன்மைகளை மீட்பதிலும் அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஒளவையார் பாடசாலையின் மற்றுமொரு முயற்சியாக விளையாட்டு வழி தமிழ்மொழி கல்வியை வட அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. அனைவரும் தங்களது குழந்தைகளோடு கலந்து கொண்டு எங்களின் தமிழ் மீட்சிப் பயணத்தில் இணைந்து தமிழ் பருகிட அழைக்கிறோம்.
ஒவ்வொரு போட்டியிலும் 10 பரிசுகள் வழங்கப்படும்
முதல்/இரண்டாம்/மூன்றாம் பரிசு = $20
நான்காம்/ஐந்தாம்/ஆறாம் பரிசு = $15
ஏழாம் /எட்டாம்/ஒன்பதாம்/பத்தாம் பரிசு = $10
விதிமுறைகள்:
குடும்பமாக கலந்து கொள்ளலாம்.
குழந்தைகள் பெயரில் மட்டுமே விண்ணப்பங்கள் பதிவு செய்ய முடியும்.
குடும்பமாக கலந்துகொண்டால் ஒரு குடும்பத்திற்கு ஒரு விண்ணப்பம் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.
பதிவு செய்த குழந்தை Zoom செயலியின் காணொளியில் இணைதல் அவசியம்.
First game : Mar 27, 2021 06:00 PM Eastern Time
Second game: Apr 10, 2021 06:00 PM Eastern Time
Third game : Apr 24, 2021 06:00 PM Eastern Time
Fourth game: May 8, 2021 06:00 PM Eastern Time
Last game : May 22, 2021 06:00 PM Eastern Time
WATCH LIVE @ Facebook
ஒரு குழந்தை எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்.
வெற்றி பெற்றவர்கள் விவரம் விழாவின் இறுதியில் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
வெற்றிபெற்ற படைப்புகளின் காணொளிகள் விழாவில் ஒளிபரப்பப்படும்.
ஒவ்வொரு போட்டியிலும் 3 பிரிவுகள் உள்ளது. குழந்தையின் வயதிற்கு ஏற்ப ஒரு பிரிவில் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
முதல் பிரிவு - 6 வயதிற்குக் கீழ் (01/14/2015-குப் பிறகு பிறந்த குழந்தைகள்)
இரண்டாம் பிரிவு - 6 முதல் 10 வயது வரை (01/14/2011-குப் பிறகும் 01/14/2015-க்கு முன்னும் பிறந்த குழந்தைகள்)
மூன்றாம் பிரிவு - 10 வயதிற்கு மேல் (01/14/2011-க்கு முன் பிறந்த குழந்தைகள்)
ஒவ்வொரு பிரிவிலும் 3 பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசு - $101 மதிப்புள்ள பரிசுப் பொருட்கள்
இரண்டாம் பரிசு - $50 மதிப்புள்ள பரிசுப் பொருட்கள்
மூன்றாம் பரிசு - $25 மதிப்புள்ள பரிசுப் பொருட்கள்
ஒரு திருக்குறளின் பொருளை உள்ளடக்கிய ஓவியத்திற்கான ஓவியப் போட்டி.
ஓவியத்தையும், குழந்தைகள் அக்குறளின் பொருளையும் ஓவியத்தையும் விளக்கிக் கூறும் காணொளியையும் நுழைவுப் படிவத்தில் சமர்ப்பிக்கவும்.
குழந்தைகள் பெரியவர்களின் துணையோடு ஓவியத்தை வரையலாம். இப்போட்டியில் குடும்பமாக அனைவரும் கலந்துகொள்ளலாம்.
விதிமுறைகள்:
வண்ண ஓவியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எழுதுகோல் ஓவியங்களும் (Pencil sketches) வரவேற்கப்படும்.
A4 அல்லது அதன் அளவிற்கு மேல் உள்ள காகிதத்தில் வரைதல் அவசியம்.
திருக்குறளின் வரிகளை ஓவியத்தின் கீழ்ப்பகுதியிலோ அல்லது மேற்பகுதியிலோ எழுதியிருக்கவேண்டும்.
காணொளிகள் பிற மொழி கலக்காத தூய தமிழில் இருத்தல் வேண்டும்.
விருந்தோம்பல் என்பது தமிழ்ப் பண்பாட்டில் ஒரு மிகப் பெரிய அங்கம். அது தமிழர்களின் பெருமையும் ஆகும்.
அதனை மிகவும் ஆழமாகவும் சிறப்பாகவும் பறைசாற்றும் வண்ணம் ஓவியங்களை வரைதல் இப்போட்டியின் நோக்கமாகும்.
உணவு, வரவேற்பு, கலந்துரையாடல், மரியாதை, அன்பு, கவனிப்பு என விருந்தோம்பல் சார்ந்த எதைப்பற்றியும் இருக்கலாம்.
ஓவியத்தையும், குழந்தைகள் ஓவியத்தையும் விளக்கிக் கூறும் காணொளியையும் நுழைவுப் படிவத்தில் சமர்ப்பிக்கவும்.
குழந்தைகள் பெரியவர்களின் துணையோடு ஓவியத்தை வரையலாம். இப்போட்டியில் குடும்பமாக அனைவரும் கலந்துகொள்ளலாம்.
விதிமுறைகள்:
வண்ண ஓவியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எழுதுகோல் ஓவியங்களும் (Pencil sketches) வரவேற்கப்படும்.
A4 அல்லது அதன் அளவிற்கு மேல் உள்ள காகிதத்தில் வரைதல் அவசியம்.
காணொளிகள் பிற மொழி கலக்காத தூய தமிழில் இருத்தல் வேண்டும்.
குழந்தைகளுக்கான தனித்திறன் போட்டி. தமிழ் மரபு சார்ந்த கலைகள் (பறை, சிலம்பம், கொம்பு, தமிழிசை), மற்றும் மேற்கத்தியக் கருவிகள் கொண்டு தமிழ்ப் பாடல் அல்லது இசைத்தல். தமிழ் மரபு சார்ந்த திறமைகள் வேறு எதுவாக இருப்பினும் வரவேற்கப்படும்.
முதல் பிரிவு: குறைந்தது 3 முதல் 5 நிமிடங்கள் வரையிலான காணொளியாகப் பதிவு செய்து அனுப்பிவைக்கவும்.
இரண்டாம் பிரிவு மற்றும் மூன்றாம் பிரிவு: குறைந்தது 1 முதல் 2 நிமிடங்கள் வரையிலான காணொளியாகப் பதிவு செய்து அனுப்பிவைக்கவும்.
காணொளிகள் பிற மொழி கலக்காத தூய தமிழில் இருத்தல் வேண்டும்.
குழந்தைகள் ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசும் போட்டி.
குறைந்தது 1 முதல் 2 நிமிடங்கள் வரையிலான காணொளியாகப் பதிவு செய்து அனுப்பிவைக்கவும்.
தமிழை ஆளும் குட்டித் தமிழச்சியோடு குழந்தைகளின் உரையாடல்.