சிறப்பம்சங்கள் (Specialities)
எங்குக் குடி பெயர்ந்தாலும் இடை நில்லாமல் கல்வியைத் தொடர இயலும்.
Continue learning without any interruption due to relocation.
மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த ஒரு அருமையான தளம் உருவாக்கித் தரப்படும்.
We will create a platform to showcase student's individual talents.
சிறந்த தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படும்.
Classes will be conducted using modern technology.
தலைசிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வாழ்க்கைக் கல்வி வகுப்புகள்.
Best teachers will teach life-lessons classes.
தேவைப்படும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்.
Special coaching classes will be conducted, if needed.
நீதி போதனை வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படும்.
Morals and ethics classes would be organized.
ஆசிரியர்-மாணவர்கள் விகிதம் 1:7.
Teacher-Students ratio would be 1:7.