ஓடி விளையாடு (Odi Vilayaadu) 2025
க - கல்வி, கற்றல், கற்பித்தல் என்பதனை குறிக்க. (Education, learning and teaching.)
இரு கைகள் - நம் கைகளில் வைத்திருக்கும் அழியாச் சொத்தாகக் கல்வி இருக்கும் என்பதனை உணர்த்த. (Two hands - Represent that education is an invaluable asset in everyone's hands.)
ஓலைச்சுவடி - தமிழரின் பல்லாயிர வருட அறிவுப் பொக்கிசம் என்பதனையும், பனை நமது தேசிய மரம் என்பதனையும் குறிக்க. (Palm leaf scriptures - Represent our thousands of years of tressured knowledge and wisdom and our national tree.)
நெற்கதிர்கள் - கற்றோர் ஒவ்வொருவரும் நெல்மணிகள் போன்றவர்கள் என்பதைக் குறிக்க. (Paddies - Represent the importance of well learned people.)
வண்ணங்கள் (Colors):
பச்சை - இயற்கை (Green - Nature)
பழுப்பு - மண் (Brown - Earth)
நீலம் - வான் (Blue - Space)
வெள்ளை - அமைதி (White - Peace)