ஓடி விளையாடு (Odi Vilayaadu) 2025
பாடசாலையின் முக்கிய பொருப்புகளில் தலைமையேற்று தமிழ்த் தொண்டாற்றும் தன்னார்வலர்கான சிறப்பு விருது.
பெரியநாயகி சிவராஜ் (Periyanayaki Sivaraj)
விசாலாட்சி ராஜு (Visalakshi Raju)
ரோஷன் பாத்திமா முஹம்மது இப்ராஹிம் (Roshan Fathima Mohamed Ibrahim)
கலைவாணி பெரியசாமி (Kalaivani Periyasamy)
தஞ்சை பெரிய கோவிலை நிர்மானித்த தலைமைச் சிற்பி பெயரில் நமது பாடசாலைக்கு பாரிய பங்களிப்பை அளித்து அடித்தளமிட்டவர்களுக்கானது.
சரண் வேலுசாமி (Saran Velusamy)
பிரபு இராமகிருட்டிணன் (Prabhu Ramakrishnan)
அப்துல் சுகுர் (Abdul Shukur)
முரளி குண்டப்பன் (Murali Gundappan)
சுகதேவ் வேலாயுதம் (Sugadev Velayutham)
ராபின் சந்தோஷ் மத்தியாஸ் (Robin Santhosh Mathias)