ஓடி விளையாடு (Odi Vilayaadu) 2025
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் பாடத்திட்டம் பின்பற்றப்படும்.
ஆண்டுக் கட்டணம் $125.
ஒவ்வொரு வகுப்பும் 1.5 மணி நேரம் நடத்தப்படும்.
வாரம் ஒரு வகுப்பு நடைபெறும் - கிழக்கு நேரம்
வெள்ளி மாலை 6:30 - 8:30 EST அல்லது
*வெள்ளி மாலை 7:30 - 9:30 EST [Nilai 1 to 4] அல்லது
சனி பிற்பகல் 12:00 - 1:30 EST அல்லது
சனி மாலை 3:00 - 4:30 EST
வகுப்பு நிலைகள்: முன் மழலை, மழலை, நிலை 1 முதல் 8 வரை.
ஆண்டு கால அட்டவணை வகுப்புகள் தொடங்கும் முன் வெளியிடப்படும்.
புத்தகங்கள் அஞ்சல் மூலம் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படும்.
We follow American Tamil Academy's syllabus.
Annual Fee is $125.
Each class would be conducted for 1.5 hours.
One class per week - Eastern Time
Friday 6:30 PM to 8:00 PM EST or
Friday 7:30 PM to 9:00 PM EST [Grade 1 to 4] or
Saturday 12:00 PM to 1:30 PM EST or
Saturday 3:00 PM to 4:30 PM EST
Grades: Pre-K, Kindergarten, Grade 1 to Grade 8.
Class schedule will be announced before the classes begin.
Books will be sent to your address registered with us.